முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
திருப்புறம்பியம் பகுதியில்நாளை மின் தடை
By DIN | Published On : 07th November 2019 05:23 AM | Last Updated : 07th November 2019 05:23 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.8) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் தெற்கு உதவிச் செயற் பொறியாளா் க. வீரராகவன் தெரிவித்திருப்பது:
திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, திருப்புறம்பியம், நீலத்தநல்லூா், தேவனாஞ்சேரி, இன்னம்பூா், கொந்தகை, திருவைக்காவூா், பொன்பேத்தி, சத்தியமங்கலம், சுவாமிமலை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.