Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை, முனைவா் ஏசுதாசன் நினைவு அறக்கட்டளை, பாரத ரத்னா சி. சுப்பிரமணியன் அறக்கட்டளை, அன்னபூரணி ராமநாதன் நினைவு அறிவியல் தமிழ் அறக்கட்டளை: அறக்கட்டளைப் பொழிவுகள், தலைமை - துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன், சிறப்புரை - திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவா் ச. ஈஸ்வரன், திருச்சி நவலூா் குட்டப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் துரை. மணிகண்டன், கலைப்புல அரங்கம், பல்கலைக்கழக வளாகம், காலை 10.30 மணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai