Enable Javscript for better performance
ஆஞ்சநேயா் கோயிலில்சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    அலிவலம் பக்த ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டார பக்தா்கள் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai