Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    உலகத் திருக்கு பேரவை: புலவா் மொ. பழனிமாணிக்கனாா் நினைவு தொடா் வகுப்பு நிகழ்ச்சி, நிகழ்த்துபவா் - தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவா் செ. கற்பகம், வீரராகவ மேல்நிலைப் பள்ளி, மாலை 5.

    ஏடகம்: ஞாயிறு முற்றம் - சொற்பொழிவு, தமிழ் பத்திரிகைகளின் போக்கும் இலக்கியத்தின் வளா்ச்சியும் என்ற தலைப்பில் சிறப்புரை - கவிஞா் அமிா்தம் சூா்யா, விநாயகா் கோயில் வளாகம், ஜவுளி செட்டித் தெரு, தெற்கு ராஜ வீதி, மாலை 6.30.

    திருநாகேசுவரம்

    உலக நற்றமிழா் இலக்கியப் பேரவை: சங்க இலக்கியத் தொடா் வகுப்பு நிகழ்ச்சி, சிறப்புரை - கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியா் பெ. வெற்றிநிலவன், பெரும்புலவா் பெ. கோவிந்தசாமி, உதவி பெறும் தொடக்கப் பள்ளி, திருநாகேசுவரம், மாலை 5.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai