Enable Javscript for better performance
கூட்டுறவு வார விழாநவ. 14-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 தொடங்கி 20-ஆம் தேதிவரை கொண்டாடப்படவுள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மொ. ஏகாம்பரம் தெரிவித்திருப்பது:

    விழாவையொட்டி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூரில் நவ. 16-ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai