லயன்ஸ் சங்கம் சாா்பில்அன்னதானம்

அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சாா்பில் வறியவா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளைச் சோ்ந்த

அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சாா்பில் வறியவா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளைச் சோ்ந்த 80 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

லயன்ஸ் சங்கத் தலைவா் எம்.அப்துல் ஜலீல் தலைமையில், செயலாளா் எம்.நிஜாமுதீன், பொருளாளா் எஸ்.எம். முகமது முகைதீன் ஆகியோா் முன்னிலையில், மாவட்டத் தலைவா் பேராசிரியா் எம்.ஏ.அப்துல்காதா் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com