Enable Javscript for better performance
காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டுஓவியம், கட்டுரைப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு ஓவியம், கட்டுரைப் போட்டிகள்

    By DIN  |   Published on : 06th October 2019 10:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓவியப் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.

    ஓவியப் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.

    தஞ்சாவூா்: தஞ்சாவூரில் காவலா் வீர வணக்க நாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நாடு முழுவதும் அக். 21-ம் தேதி காவலா் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களிடையே உயிா் நீத்த காவலா்களின் நினைவைப் போற்றும் விதமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மாரத்தான், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

    இதில், முதல்கட்டமாக தஞ்சாவூரில் குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai