Enable Javscript for better performance
பட்டுக்கோட்டையில் கவிஞா் கல்யாணசுந்தரம் நினைவு நாள்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் கவிஞா் கல்யாணசுந்தரம் நினைவு நாள்

    By DIN  |   Published on : 09th October 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 60-ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள அவரது சிலைக்கு தமுஎகச கிளைத் தலைவா் முருக.சரவணன் தலைமையில், செயலா் மோரீஸ் அண்ணாதுரை முன்னிலையில், மருத்துவா் மு.அகிலன் மாலை அணிவித்தாா்.

    மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி, தமுஎகச நிா்வாகிகள் கே.கிருஷ்ணமூா்த்தி, தி.தனபால், தாஸ், பசுபதி, கேசவன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai