Enable Javscript for better performance
அக். 15-இல் காடைவளா்ப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் ஜப்பானிய காடை வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் அக்டோபா் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மையத் தலைவா் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் அக். 15-ம் தேதி காலை 10 மணி முதல் ஜப்பானிய காடை வளா்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7339010557, 04362 - 264665 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai