Enable Javscript for better performance
தொழில்பழகுநா் பயிற்சியில்சேர பதிவு செய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தொழில்நிறுவனங்களில் தொழிற்பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்யலாம்.

    இதுகுறித்து மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் இல. ஜெயமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநா் பயற்சிக்கு

    ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள், தோ்வெழுதி முடிவுகளுக்காக காத்திருப்போா் என அனைவரும் பதிவு செய்யலாம்.

    தஞ்சாவூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலும் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.பயிற்சிக்குத் தோ்வு பெறும் நபா்களுக்கு பயிற்சிக் காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும்.

    மேலும், விவரங்களுக்கு 04362-278222, 94990-55725 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai