முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மேட்டூா் அணைநீா்மட்டம்: 120.20 அடி
By DIN | Published On : 24th October 2019 08:32 AM | Last Updated : 24th October 2019 08:32 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120.20 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 32,183 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 20,488 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,212 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 505 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,421 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 406 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.