சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 42.4 மி.மீ. மழை பெய்தது.
    மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
    வெட்டிக்காடு 42.4, மதுக்கூர் 25, ஒரத்தநாடு 16.4, பட்டுக்கோட்டை 15.2, குருங்குளம் 11, ஈச்சன்விடுதி 4.6, அதிராம்பட்டினம் 3.4.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai