ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அலிவலம் பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில்  சனிக்கிழமை கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை

அலிவலம் பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில்  சனிக்கிழமை கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் பிரதி மாதம் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். சனிக்கிழமையை முன்னிட்டு நடந்த சிறப்பு அபிஷேகம், வழிபாட்டையொட்டி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலை சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன். இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com