முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மேட்டூா் அணை நீா்மட்டம்: 64.05 அடி
By DIN | Published On : 03rd August 2020 08:47 AM | Last Updated : 03rd August 2020 08:47 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 64.05 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 3,996 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,101 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,700 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,011 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 304 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.