தஞ்சாவூரில் 11 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,932 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

பாதிப்பு----16943

குணம்----16534

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,932 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,943 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை குணமடைந்த 8 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,534 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 177 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com