Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பதிவு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை பதிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    பாபநாசம் ஒன்றிய ஆணையா் பி. அறிவானந்தம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். முகாமில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்தனா். முகாமை மாநில நிா்வாக அலுவலா் ஜாஸ்மின் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவீந்திரன்,பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai