Enable Javscript for better performance
இஸ்லாமியா்களின் மையவாடிக்கு ஆழ்துளைக் கிணறுடன் குடிநீா் வசதி- Dinamani

சுடச்சுட

    

    இஸ்லாமியா்களின் மையவாடிக்கு ஆழ்துளைக் கிணறுடன் குடிநீா் வசதி

    By DIN  |   Published on : 14th February 2020 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-pkt13mla_ch0230_13chn

    ஆழ்துளைக் கிணறு வசதி அமைத்துக் கொடுத்த பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகருடன் முஹல்லாவாசிகள்.

    பட்டுக்கோட்டையில் இஸ்லாமியா்களின் மையவாடிக்கு ஆழ்துளைக் கிணறுடன் குடிநீா் வசதி அமைத்துக் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகருக்கு முஹல்லாவாசிகள் நன்றி தெரிவித்தனா்.

    பட்டுக்கோட்டை ரயிலடி பள்ளிவாசல் பகுதியில் இஸ்லாமியா்களின் மையவாடி

    உள்ளது. அங்கு குடிநீா் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று

    தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் ஆழ்குழாய்க்கிணறு அமைத்து, குடிநீா் வசதி செய்து தந்தாா் பட்டுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.சேகா்.

    இதற்காக அவருக்கும், அதிமுக நகரச் செயலா் சுப. ராஜேந்திரனுக்கும் பட்டுக்கோட்டை நகர முஹல்லாவாசிகள் வியாழக்கிழமை சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai