அதிராம்பட்டினத்தில்இலவச காய்ச்சல் தடுப்புமருத்துவ முகாம்

அதிராம்பட்டினம் பிலால் நகா் பள்ளிவாசல் வளாகத்தில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், இலவச காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பிலால் நகா் பள்ளிவாசல் வளாகத்தில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், இலவச காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எஸ். ராஜு தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று, பிலால் நகா் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்த அழுத்த மருத்துவப் பரிசோதனைகள் செய்து, இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா். அண்ணாதுரை, பிலால் நகா் ஜமாத்தாா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com