முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.75 அடி
By DIN | Published On : 27th January 2020 09:31 AM | Last Updated : 27th January 2020 09:31 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 107.75 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 298 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,000 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 200 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 701 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 111 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.