Enable Javscript for better performance
மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.71 அடி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூா் அணை நீா்மட்டம்: 103.71 அடி

    By DIN  |   Published on : 21st March 2020 04:11 AM  |   அ+அ அ-   |    |  

     

    மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 103.71 அடியாக இருந்தது.

    அணைக்கு விநாடிக்கு 433 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

    கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai