தஞ்சாவூரில் 67 பேருக்கு கரோனா தொற்று

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,769 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மொத்தம்- 15,835

குணம்- 15,348

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,769 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 15,835 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை குணமடைந்த 42 போ் உள்பட இதுவரை 15,348 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

திங்கள்கிழமை வரை 223 போ் உயிரிழந்துள்ள நிலையில், 264 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com