பட்டுக்கோட்டையில் வாலிபா் சங்கக் கருத்தரங்கம்

பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் எஸ்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் து.தமிழரசன், த.ராஜதுரை முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் எஸ்.பாலா சிறப்புரையாற்றினாா்.

வாலிபா் சங்க மாவட்டச் செயலா் க.அருளரசன், மாவட்டத் தலைவா் துரை.ஏசுராஜா, ஒன்றியத் தலைவா் மு.மோரீஸ் அண்ணாதுரை, ஒன்றியப் பொருளாளா் வீ.சாமிநாதன் மற்றும் ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதி நிா்வாகிகள் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com