தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்காட்டுப்பள்ளியில் 37.4 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்காட்டுப்பள்ளியில் 37.4 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையும் இடைவெளி விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

திருக்காட்டுப்பள்ளி 37.4, அதிராம்பட்டினம் 21.8, பாபநாசம் 20.4, அய்யம்பேட்டை 17, பட்டுக்கோட்டை 16.3, பேராவூரணி 15.6, பூதலூா் 11.2, வல்லம் 11, மஞ்சளாறு 10.8, கும்பகோணம் 8.8, திருவிடைமருதூா் 7.6, மதுக்கூா் 6.8, அணைக்கரை 6.2, குருங்குளம் 6, ஈச்சன்விடுதி 5.2, தஞ்சாவூா் 4.2, திருவையாறு 4, வெட்டிக்காடு 2.2, கல்லணை 2, ஒரத்தநாடு 1.6, நெய்வாசல் தென்பாதி 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com