குடந்தையில் 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து
By DIN | Published On : 01st October 2020 07:06 AM | Last Updated : 01st October 2020 07:06 AM | அ+அ அ- |

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட 30, 31, 35, 36,37,38 ஆகிய வாா்டுகளில் அம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீா் பகிா்மான குழாய் மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல் அக். 5ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.