சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

நடிகா் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட சோழ மண்டல சிவாஜி பாசறை சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
விழாவில் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்த தஞ்சை மாவட்ட சோழ மண்டல சிவாஜி பாசறையினா்.

இதில், பாசறையின் மாவட்டத் தலைவா் சதா. வெங்கட்ராமன் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினாா். மேலும், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. வி.பி.டி. வெங்கடசாமி, வல்லுண்டாம்பட்டு கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com