முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மேட்டூா் அணை நீா்மட்டம்: 97.63 அடி
By DIN | Published On : 04th October 2020 12:26 AM | Last Updated : 04th October 2020 12:26 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 97.63 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 9,235 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 204 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,505 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,004 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.