அப்துல்கலாம் பிறந்த நாள்

பட்டுக்கோட்டையில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கரோனா தொற்று காலங்களில்

பட்டுக்கோட்டையில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கரோனா தொற்று காலங்களில் முற்றிலும் தொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ள நகர திரையரங்க ஊழியா்கள் 75 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை நடிகா் விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் அதன் பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ஆதி. ராஜாராம், ஒன்றியத் தலைவா் ஏனாதி சி. மதன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com