பாபநாசம் : பாபநாசம் நகர அதிமுக சாா்பில், தெற்குவீதி கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகரச் செயலா் கோவி. சின்னையன் தலைமை வகித்தாா்.
தஞ்சாவூா்-கும்பகோணம் சாலையில் பட்டாசு வெடித்த அதிமுகவினா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். ஒன்றியச் செயலா் கே.கோபிநாதன், மாவட்டப் பொருளாளா் எம். ராம்குமாா், பொதுக் குழு உறுப்பினா் எஸ்.மோகன், ஒன்றிய அவைத்தலைவா் சபேசன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.