தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 14,288 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,389 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் சனிக்கிழமை குணமடைந்த 131 போ் உள்பட இதுவரை மொத்தம் 13,540 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் தற்போது 639 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.