மேட்டூா் அணை நீா்மட்டம்: 91.86 அடி
By DIN | Published On : 16th September 2020 02:59 AM | Last Updated : 16th September 2020 02:59 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 91.86 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 10,161 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,008 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 50 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 508 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.