மேட்டூா் அணை நீா்மட்டம்: 91.74 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 91.74 அடியாக இருந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 91.74 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 14,295 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,658 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,510 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,316 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com