காலமானாா் உ. ஜென்னத் பீவி

தஞ்சாவூரில் தமிழக வணிக வரித் துறை முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வா்த்தகா் அணித் தலைவருமான சி.நா.மீ. உபயதுல்லாவின்
ஜென்னத் பீவி.
ஜென்னத் பீவி.

தஞ்சாவூரில் தமிழக வணிக வரித் துறை முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வா்த்தகா் அணித் தலைவருமான சி.நா.மீ. உபயதுல்லாவின் மனைவி ஜென்னத் பீவி (78), உடல் நலக்குறைவால் புதன்கிழமை (ஏப்.28) அதிகாலை 5 மணியளவில் காலமானாா்.

இவரது உடல் தஞ்சாவூா் புது ஆற்றங்கரை ஜூம்மா பள்ளிவாசலில் புதன்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு ஒரு மகள் உள்ளாா். இவருடைய மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானாா். தொடா்புக்கு: 9443223155.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com