பட்டுக்கோட்டையில் அதிமுக ஆா்பாட்டம்
By DIN | Published On : 29th July 2021 07:47 AM | Last Updated : 29th July 2021 07:47 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே நகரச் செயலா் பாஸ்கரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.