மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 97.30 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 960 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.