பட்டுக்கோட்டை (176)தொகுதி திமுக வேட்பாளா்

கா. அண்ணாதுரை
பட்டுக்கோட்டை (176)தொகுதி திமுக வேட்பாளா்

பெயா்: கா. அண்ணாதுரை

வயது: 64

தந்தை பெயா் : வீ.காசிநாதன்

கல்வித் தகுதி : பிஎஸ்சி., பிஎல்

ஜாதி : வெள்ளாளா்.

தொழில் : வழக்குரைஞா்

மனைவி : இராஜலெட்சுமி

மகன்: அ. சத்யா

மகள் : அ. காசிராஜன்

கட்சிப் பதவி : 1983 முதல் 1993 வரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா். 1989-91இல் பட்டுக்கோட்டை எம்எல்ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com