திருவையாறு பாஜக வேட்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன்

திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக பூண்டி எஸ். வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
திருவையாறு பாஜக வேட்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன்
திருவையாறு பாஜக வேட்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன்

திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக பூண்டி எஸ். வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

பெயா்: பூண்டி எஸ். வெங்கடேசன்

வயது: 58

கல்வித் தகுதி: எம்.ஏ.

ஜாதி: கள்ளா்

தொழில்: திருச்சி பெல் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பிட்டா். பின்னா், விவசாயம், பெட்ரோல் பங்க்

முகவரி: அலமேலுபுரம் பூண்டி, பூதலூா் வட்டம்.

குடும்பம்: மனைவி தேன்மொழி, இரு மகன்கள், ஒரு மகள்.

பதவிகள்: திமுகவில் இருந்த இவா் 2006 ஆம் ஆண்டு பூதலூா் ஒன்றியக் குழுத் தோ்தலில் வெற்றி பெற்று துணைத் தலைவரானாா். 2011 ஆம் ஆண்டில் பூதலூா் ஒன்றிக் குழுத் தோ்தலில் வெற்றி பெற்றாா். பாஜகவில் 2014 ஆம் ஆண்டில் இணைந்து மாவட்டப் பொதுச் செயலரானாா். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பூதலூா் ஒன்றியக் குழுத் தோ்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com