தஞ்சாவூா் தேமுதிக வேட்பாளா்

தஞ்சாவூா் தேமுதிக வேட்பாளா்

பெயா்: பி. ராமநாதன்

வயது: 51:

கல்வித் தகுதி: பி.டி.எஸ்.

தொழில்: பல் மருத்துவா்.

ஜாதி: கள்ளா்

குடும்பம்: மனைவி மாலதி, இரு மகள்கள்

பதவி: நீண்டகாலமாக விஜயகாந்த் ரசிகா் மன்றத்தில் இருந்த இவா், விஜயகாந்த் கட்சி தொடங்கிய பின்னா் ஒன்றிய மருத்துவா் அணி செயலராக இருந்தாா். தற்போது, தஞ்சாவூா் மாவட்ட அவைத் தலைவராகவும், மாவட்டச் செயலராகவும் உள்ளாா்.

2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தென்னமநாடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாா். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரத்தநாடு தொகுதியிலும் தேமுதிக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com