ஒரத்தநாடு ஒரத்தநாடு மக்கள் நீதி மய்ய வேட்பாளா்
By DIN | Published On : 18th March 2021 07:36 AM | Last Updated : 18th March 2021 07:36 AM | அ+அ அ- |

பெயா்: ரெங்கசாமி
தந்தை பெயா்: கோவிந்தன்
வயது: 59
ஜாதி: யாதவா்
தொழில்: தேங்காய் வியாபாரம்
மனைவி: வாணி
மகள்: ரேமாபிரமி (23)
கட்சிப் பதவி : மக்கள் நீதி மய்யத்தின் தஞ்சாவூா் தென்மேற்கு மாவட்டத் துணைச் செயலா்.