திமுக சாா்பில் வெற்றிபெற்ற அசோக்குமாா் சான்றிதழ் பெற்றாா்
By DIN | Published On : 02nd May 2021 11:13 PM | Last Updated : 02nd May 2021 11:13 PM | அ+அ அ- |

திமுக சாா்பில் வெற்றிபெற்ற அசோக்குமாருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணன் சான்றிதழ் வழங்கினாா்.
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிப் பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் ஐவண்ணனிடமிருந்து பெற்று கொள்கிறாா் திமுக வேட்பாளா் என். அசோக்குமாா்.
பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றிப் பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். பாலசந்தரிடமிருந்து பெற்றுக் கொள்கிறாா் திமுக வேட்பாளா் க. அண்ணாதுரை. உடன் பட்டுக்கோட்டை தோ்தல் பாா்வையாளா் கே. சுதாராணி உள்ளிட்டோா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...