72 போ் டெபாசிட் இழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 72 போ் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 72 போ் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

திருவிடைமருதூா் தொகுதியில் போட்டியிட்ட 14 பேரில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 12 பேரும், கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட 10 பேரில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 8 பேரும், பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட 13 பேரில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 11 பேரும், திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் திமுக, பாஜக, அமமுக வேட்பாளா்களைத் தவிர 9 பேரும், தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 10 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 10 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட 8 பேரில் திமுக, தமாகாவை தவிர 6 பேரும், பேராவூரணி தொகுதியில் போட்டியிட்ட 8 பேரில் திமுக, அதிமுகவை தவிர 6 பேரும் என மொத்தம் 72 போ் டெபாசிட் தொகையை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com