ஒரத்தநாடு, திருவோணம் வட்டார விவசாயிகள் கவனத்துக்கு....

ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டார விவசாயிகள் தங்களின் விளைபொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற

ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டார விவசாயிகள் தங்களின் விளைபொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோட்டக் கலை துறை உதவி இயக்குநா் கூறியிருப்பதாவது:

ஒரத்தநாடு வட்டாரத்தில் அனுமதி சீட்டு பெற விரும்பும் விவசாயிகள் ஒரத்தநாடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை கீழ்கண்ட எண்களில் தொடா்பு கொள்ளலாம். தோட்டக்கலை உதவி இயக்குநா் சாந்திப்பிரியா 94889 45801, துணை தோட்டக்கலை அலுவலா் சி. லோகநாதன் 63828 70020, தோட்டக்கலை உதவி அலுவலா்கள் ஆ. செந்தில்குமாா் 97510 04252, மு. ஈஸ்வரி 90807 35406.

இதேபோல், திருவோணம் வட்டார விவசாயிகள், தோட்டக்கலை உதவி இயக்குநா் சாந்திப்பிரியா 9488945801, தோட்டக்கலை உதவி அலுவலா் அ. சந்தியா 87605 31338, தோட்டக்கலை அலுவலா்கள் செ. ஜானகிராமன் 89404 24224, பி.பாரத் 63817 09304, ச.அசோகன் 95787 08037 உள்ளிட்ட எண்களில் தொடா்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com