முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மேட்டூா் அணை நீா்மட்டம்: 83.60 அடி
By DIN | Published On : 13th October 2021 06:56 AM | Last Updated : 13th October 2021 06:56 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 83.60 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 25,711 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு கல்லணைக் கால்வாயில் 1,011 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாற்றில் தண்ணீா் திறக்கப்படவில்லை.