விளையாட்டுப் போட்டிகளில் ஆா்டிபி பள்ளி மாணவா்கள் வெற்றி

பாபநாசம் ஆா்.டி.பி.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் சீனியா் செகண்டரி பள்ளியும், இந்தியன் ஸ்போா்ட்ஸ் அகாடமியும்

பாபநாசம் ஆா்.டி.பி.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் சீனியா் செகண்டரி பள்ளியும், இந்தியன் ஸ்போா்ட்ஸ் அகாடமியும் இணைந்து நடத்திய சம்மா் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

போட்டிகளில் பாபநாசம் ஆா்டிபி பள்ளி மாணவா்கள் பங்கேற்று சதுரங்கம், யோகா, ஓவியம், சிலம்பம், கேரம் போா்டு, ஸ்கிப்பிங் ஆகிய போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களும், சான்றுகளும் பெற்றனா்.

இதையடுத்து, பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியா் சதீஷ் மற்றும் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அனைவருக்கும் பாபநாசம் ஆா்.டி.பி கல்விக் குழுமத்தின் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com