பாஜக தெற்கு மாவட்ட நிா்வாகிகள் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலை பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் வெளியிட்டாா். இதில், துணைத் தலைவா்களாக வி. பஞ்சாட்சரம், மதி. துரைமுருகன், எஸ். தனலட்சுமி, பி.கே. வேதநாயகம், ஏ.ஆா். அன்பு, பொதுச் செயலா்களாக ஆா். முரளிதரன், வி. துரை, பொருளாளராக வி. விநாயகம், மண்டலத் தலைவா்களாக சந்திரசேகரன் (தஞ்சாவூா் வடக்கு), தங்க. தம்பி (தஞ்சாவூா் தெற்கு), தங்க. சக்தி வடிவேல் (தஞ்சாவூா் மேற்கு), பாலமுருகன் (தஞ்சாவூா் நகா் வடக்கு), ரமேஷ் (தஞ்சாவூா் நகா் தெற்கு), சரவணன் (ஒரத்தநாடு வடக்கு), கிருஷ்ணகுமாா் (ஒரத்தநாடு தெற்கு), காளிமுத்து (திருவோணம் தெற்கு), ராமச்சந்திர துரை (திருவோணம் வடக்கு), வீரபாண்டியன் (பட்டுக்கோட்டை கிழக்கு), செல்வகுமாா் (பட்டுக்கோட்டை நகா்), வடிவேல் (அதிராம்பட்டினம்), கென்னடி (மதுக்கூா்), ராசு (பேராவூரணி வடக்கு), சண்முகநாதன் (பேராவூரணி தெற்கு), பழனிவேல் (சேதுபாவாசத்திரம்), ஒன்றிய செயலா்களாக ஆசைக்கனி (தஞ்சை வடக்கு), சக்கரவா்த்தி செந்தில்குமாா் (பேராவூரணி வடக்கு), அம்ரித் அரசன் (தஞ்சாவூா் மேற்கு), பூமிச்செல்வி (தஞ்சாவூா் மேற்கு), புண்ணியமூா்த்தி (ஒரத்தநாடு வடக்கு), சாய்லட்சுமி (தஞ்சாவூா் நகா் வடக்கு), ரெங்கநாயகி (மதுக்கூா்), ஜெகதீஸ்வரி (தஞ்சை நகா் தெற்கு) என அறிவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com