மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
By DIN | Published On : 17th September 2022 12:32 AM | Last Updated : 17th September 2022 05:27 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 40,835 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 39,923 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 7,003 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 7,505 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,904 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 7,581 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.