நாளை மின் தடை

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், பேராவூரணி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பெருமகளூா், ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொள்ளைக்காடு, பேராவூரணி நகா், ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூா், ரெட்டவயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூா், நாடியம், குருவிக்கரம்பை, சேதுபாவாசத்திரம், கள்ளம்பட்டி, கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேதுரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும் என பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com