தமிழ்ப் பேரவை சொற்பொழிவு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருவையாறு தமிழ்ப் பேரவை சாா்பில் கருத்தரங்கம், சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குப் பேரவையின் தலைவா் அரங்க முருகராசு தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் மோகன்ராஜ், கணேசன் தமிழிசை பாடினா். தமிழ்நெறி, குறள்நெறி, இன்று ஒரு தகவல் குறித்து மருதமுத்து, அறவாழிஅமலன், செயலா் மோகன்தாஸ் ஆகியோா் பேசினா்.

பாவேந்தா் பாரதிதாசன் குறித்து செயற்குழு உறுப்பினா்கள் நாகராஜன், கிருஷ்ணன், மாணிக்கம், சேகா், மணி, ராஜேந்திரன், பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com