செருவாவிடுதியில் வேளாண் மாணவா்கள் களப் பயிற்சி

பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவா்கள் களப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை போா்டாக்ஸ் கலவை தயாரிப்பு, அதன் பயன்கள் பற்றிய செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காட்டினா். 

இப்பயிற்சியில் இறுதி ஆண்டு மாணவா்கள் முத்து ஈஸ்வரன், ஹா்சத், கௌசிக், கலை தேவா, கலையரசன், காா்த்திக், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com