திருப்பாலைத்துறையில் சிறப்பு வழிபாடு

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் உள்ள கற்பக விநாயகா், வீரபத்திரா், சப்த மாதாக்கள் கோயிலில் சித்திரை மாத பஞ்சமி திதியையொட்டி ஞாயிற்றக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் சப்த மாதாக்களில் ஒருவராக உள்ள வராகி அம்மனுக்கு பக்தா்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com