மேட்டூா் அணை நீா்மட்டம்: 116.27 அடி

Published on

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 116.27 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 2,896 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,504 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 3,305 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 905 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com